Tuesday, 23 October 2018

TNPSC - Job Vacancy in Tamil Nadu-Co-Operative Societies-Department- Junior Inspector-Announcement தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்- தமிழ்நாடு கூட்டுறவு துறையின் - இளநிலை ஆய்வாளர் - பணிக்கான அறிவிப்பு-

TNPSC - Job  Vacancy in Tamil Nadu-Co-Operative Societies-Department- Junior Inspector-Announcement
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்- தமிழ்நாடு கூட்டுறவு துறையின் - இளநிலை ஆய்வாளர் - பணிக்கான அறிவிப்பு-





மொத்த  பணியிடங்கள்- 30

விண்ணப்பிக்க கடைசி நாள்- நவம்பர் மாதம் 23ம் தேதி 

கல்வி தகுதி- 10ம் வகுப்பு.

தேர்வு நடைபெறும் நாள்- 27.01.2019

விண்ணப்பம் மற்றும் விபரங்கள் கீழே சொடுக்கவும் 

Saturday, 20 October 2018

தமிழ்நாடு கட்டுமான தொழிலார்கள் நல வாரியத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு- Tamil Nadu Labour Department- JA-Computer Operator Job Vacancy

தமிழ்நாடு கட்டுமான தொழிலார்கள் நல வாரியத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு-  
Tamil Nadu Government -Labour Department - JA & Computer Operator Job Announcement.




தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

1. இளநிலை உதவியாளர் (Junior  Assistant )- 66 பணியிடங்கள் 
2. கணினி இயக்குபவர் (Computer  Operator ) 111 பணியிடங்கள் 

பணியாளர்கள் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள். நவம்பர்-02-2018

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி .
செயலாளர்,
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலார்கள் நல  வாரியம்,
8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை-600 034.

விண்ணப்பம் மற்றும் விபரங்கள் அறிய கீழே உள்ள சுட்டியை  சொடுக்கவும்.



Wednesday, 17 October 2018

தமிழ் நாடு அரசு- வனத்துறை வேலை வாய்ப்பு (Tamil Nadu Forest Department Job Vacancy)

தமிழ் நாடு அரசு- வனத்துறை வேலை வாய்ப்பு




தமிழக அரசின் வனத்துறையின் வனவர் , வனக்காவலர்  மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பம் செய்வீர், நன்றாக பயிற்சி செய்யுங்கள், தேர்வில் வெற்றி பெறுங்கள்..
முழுமையான இணைப்பு மற்றும் வலைதள சுட்டிகள் கீழே..

The Link for Forester Job

The Link for Forest Guard and Driver

Tuesday, 7 February 2017

சென்னை பெருநகர குடிநீர் வாரிய வேலை வாய்ப்பு- Chennai Metropoiltan Water Supply and sewerge Board Job Vacancy

சென்னை பெருநகர குடிநீர் வாரிய வேலை வாய்ப்பு 
Chennai Metropolitan Water Service and Sewerge Board



B.E Civil and Mechanical, All Graduates

Advertisment and application details link below


Friday, 3 February 2017

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்- 2017 தேர்வு அட்டவணை வெளியீடு -TNPSC ANNUAL PLANNER-2017

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்- 2017 தேர்வு அட்டவணை வெளியீடு 


இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது, தேர்வுக்கு தயார் செய்யும் அன்பர்கள் இதை பார்த்து தங்கள் தேர்வுகளை திட்டமிட்டு, படித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு (2017 )சில முக்கிய தேர்வின் விபரங்கள் 

1) குரூப் 2 A (Non - Interview ) பணியிடங்கள்- 682
தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள்: ஏப்ரல் -2017- முதல் வாரம் 
தேர்வு நடை பெறும் நாள்: 06-08-2017

2) கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்  -494
தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள்: ஜூலை-2017- முதல் வாரம் 
தேர்வு நடை பெறும் நாள்: 17-09-2017

3) குரூப் 4  பணியிடங்கள்- 1788
தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள்: செப்டம்பர்  -2017- இரண்டாம் வாரம் 
தேர்வு நடை பெறும் நாள்: 07-01-2018

மேலதிக தகவலுக்கு கீழ்கண்ட இணைப்பை சுட்டவும்.

TNPSC ANNUAL PLANNER-2017

Monday, 23 January 2017

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்- Notification

TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD 
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 
காவலர் பணியிடங்கள் :15,664
Details link below
http://www.tnusrb.tn.gov.in/GR2PC_JW_Firemen_2017/advertisement.pdf

http://www.tnusrb.tn.gov.in/GR2PC_JW_Firemen_2017/information_brochure.pdf


Friday, 30 December 2016

TNPSC- Jailor Vacancy

TNPSC- Jailor  Vacancy - Notification Published
Last Date for Exam apply-27-01-2017
Date of Exam-15-04-2017

......விண்ணப்பிக்க மறவாதீர்.....


For More Details Click below the link


best wishes..

------Happy New Year 2017----