Tuesday, 7 February 2017

சென்னை பெருநகர குடிநீர் வாரிய வேலை வாய்ப்பு- Chennai Metropoiltan Water Supply and sewerge Board Job Vacancy

சென்னை பெருநகர குடிநீர் வாரிய வேலை வாய்ப்பு 
Chennai Metropolitan Water Service and Sewerge Board



B.E Civil and Mechanical, All Graduates

Advertisment and application details link below


Friday, 3 February 2017

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்- 2017 தேர்வு அட்டவணை வெளியீடு -TNPSC ANNUAL PLANNER-2017

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்- 2017 தேர்வு அட்டவணை வெளியீடு 


இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது, தேர்வுக்கு தயார் செய்யும் அன்பர்கள் இதை பார்த்து தங்கள் தேர்வுகளை திட்டமிட்டு, படித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு (2017 )சில முக்கிய தேர்வின் விபரங்கள் 

1) குரூப் 2 A (Non - Interview ) பணியிடங்கள்- 682
தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள்: ஏப்ரல் -2017- முதல் வாரம் 
தேர்வு நடை பெறும் நாள்: 06-08-2017

2) கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்  -494
தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள்: ஜூலை-2017- முதல் வாரம் 
தேர்வு நடை பெறும் நாள்: 17-09-2017

3) குரூப் 4  பணியிடங்கள்- 1788
தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள்: செப்டம்பர்  -2017- இரண்டாம் வாரம் 
தேர்வு நடை பெறும் நாள்: 07-01-2018

மேலதிக தகவலுக்கு கீழ்கண்ட இணைப்பை சுட்டவும்.

TNPSC ANNUAL PLANNER-2017

Monday, 23 January 2017

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்- Notification

TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD 
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 
காவலர் பணியிடங்கள் :15,664
Details link below
http://www.tnusrb.tn.gov.in/GR2PC_JW_Firemen_2017/advertisement.pdf

http://www.tnusrb.tn.gov.in/GR2PC_JW_Firemen_2017/information_brochure.pdf


Friday, 30 December 2016

TNPSC- Jailor Vacancy

TNPSC- Jailor  Vacancy - Notification Published
Last Date for Exam apply-27-01-2017
Date of Exam-15-04-2017

......விண்ணப்பிக்க மறவாதீர்.....


For More Details Click below the link


best wishes..

------Happy New Year 2017----

Friday, 23 December 2016

Download Interview Call Letter for the Post of Office Assistant-தமிழ்நாடு கால்நடை துறை - அலுவலக உதவியாளர்

தமிழ்நாடு கால்நடை துறை - அலுவலக உதவியாளர்  நேர் முக தேர்வு
நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய...

Directorate of Animal Husbandry and Veterinary Services - Download Interview Call Letter for the Post of Office Assistant

INTERVIEW COMMENCED ON 
26-12-2016 to 30-12-2016

http://www.tn.gov.in/whatsnew

or

http://www.ahdhallticket.in/


வாழ்த்துக்கள்...

Thursday, 15 December 2016

Tamil Nadu Postal Circle-Postman & Mail Guard Question Paper-2016

Tamil Nadu Postal Circle-Postman & Mail Guard Question Paper-2016
பொது தமிழ் - டிக் செய்யப்பட்டவை சரியான விடைகள் அல்ல.. சரியான விடைகள் தபால் துறை இணையத்தில் வெளியிடப்படும் 
http://www.dopchennai.in/

பொது தமிழ்
https://drive.google.com/open?id=0ByyDroLfjYU8MU4yOVBTUXBURVE

GK, Mathematics & English Language (பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் )

https://drive.google.com/open?id=0ByyDroLfjYU8czFSSndfaUluVGs


Monday, 14 November 2016

TNPSC-Group 1- Notification Published

Tnpsc Group 1 Exam Date and Notification are Published

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட இணைய தளத்தை பார்க்கவும்.





for details please clik the link.
http://www.tnpsc.gov.in/notifications/2016_19_not_eng_ccs1(grp1)_services.pdf